The SICA - Southern India Cinematographers Association 3.33

No - 7, JVL Arcade, 18, North Usman Road, T.Nagar
Chennai, 600017
India
Send Message Add Review

About The SICA - Southern India Cinematographers Association

The SICA - Southern India Cinematographers Association The SICA - Southern India Cinematographers Association is one of the popular place listed under Community Organization in Chennai ,

Contact Details & Working Hours

Details

The Southern India Cinematographers’ Association, SICA, was started on 20th June 1971. Mr. A. Vincent was the Founder-President, Mr.P.N.Sundaram the General Secretary and Mr. S. Maruthi Rao the Treasurer. The main objective was to engage with the management of studios and producers to secure better emoluments, job security and fair remuneration and benefits. SICA is a TRADE UNION of all South Indian Cinematographers and is affiliated to the Film Employees Federation of South India (FEFSI).

Today SICA aims to further the artistic interest of the cinematographers, educate and keep abreast with the latest technical achievements in the field, protect the commercial interests and look after the welfare of its members.

Technical Qualification, Knowledge and Experience is the primary criteria for membership.

The Membership today is Classified under ACTIVE Cameraman, ASSOCIATE Cameraman and JUNIORS.

---------------------------------------------

GUIDELINES TO GET MEMBERSHIP INTO SICA

Junior Member: A person who is a beginner and assisting a cinematographer.

Admission for Junior Members:

1. Minimum Qualification - +2
2. Must have DOP’s Recommendation Letter or If Diploma holder in Cinematography - Certificate to be produced.
3. Address Proof
4. ID Proof



Associate Member: A person who has enough experience and capable of becoming a cinematographer.

Admission for Associate Members:

1. Minimum Qualification - +2
2. Must have DOP’s Recommendation Letter stating that he/she worked as a Junior / assistant cinematographer.
3. If Diploma holder in Cinematography, Photo copy of the Course completion Certificate to be produced and become an associate member without having a junior card.
4. Address Proof
5. ID Proof


Active Member: A person who has worked in a film as a cinematographer.

Admission for Active Members:

1. Minimum one film should be done as a cinematographer.
2. Film should be released and photo copy of the censor certificate must be produced.
3. Paper cutting of film’s advertisement to be produced.
4. Address Proof.
5. ID Proof.

After submitting the above said documents, an interview will be called for the candidate before admission. Final decision will be by the Selecting Committee.

------------------------------

SICA என்றறியப்படும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் 1972 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ம் தேதி துவக்கப்பட்டது. திரு A.வின்சென்ட் அதன் முதல் தலைவராகவும் , திரு P.N.சுந்தரம் பொதுச்செயலாளராகவும், திரு S.மாருதி ராவ் பொருளாராகவும் பொறுப்பேற்றிருந்தனர். படத்தயாரிப்பாளர்கள் மற்றும் ஸ்டூடியோ நிர்வாகத்தினரிடம் சரியான தொடர்பிலிருந்துகொண்டு, சங்க உறுப்பினர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் வசதிகளைப் பெற்றுத் தருவது, இந்த சங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். SICA, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்புடன் (FEFSI) ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு அமைப்பாகும்.

இன்று SICA தமது உறுப்பினர்களின் கலையார்வத்தை மையமாகக் கொண்டு, தொடர் பயிற்சி, அனுபவப் பகிர்வுகள், துறையின் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த அறிமுகம் போன்றவற்றை முன்னெடுப்பதில் ஆர்வம் கொண்டுள்ளது. இதன் மூலம் அனைவரும் ஒருங்கிணைந்த கலை, மற்றும் பொருளாதார வளர்ச்சிகளை அடையமுடியும் என்று நம்புகிறது. இதில் உறுப்பினராகச் சேர முதன்மையாக தொழிற்படிப்புத் தகுதி, அனுபவ அறிவு ஆகியன அவசியமாகும். ஒளிப்பதிவாளர்கள், துணை ஒளிப்பதிவாளர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் என SICA உறுப்பினர்கள், பிரதானமாக வகைப் படுத்தப்பட்டுள்ளார்கள்.

--------------------

தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தில் உறுப்பினராகச் சேருவதற்கான விதிமுறைகள்:


உதவி ஒளிப்பதிவாளர் (Junior Member) : ஒளிப்பதிவாளருக்கு பணி நிமித்தமாக உதவி புரிபவர். ஒளிப்பதிவாளராகும் முயற்சியின் முதல் நிலையான, கற்றுக்கொள்ளும் நிலையில் இருப்பவர்.


உதவி ஒளிப்பதிவாளராக (Junior Member) சேருவதற்கான விதிமுறைகள்:

1. குறைந்தபட்ச கல்வித் தகுதி - +2
2. தான் உதவி ஒளிப்பதிவாளராக இணைய இருக்கும் ஒளிப்பதிவாளரிடமிருந்து கடிதம் அல்லது ஒளிப்பதிவு சார்ந்து படித்த படிப்பிற்கான சான்றிதழ் - நகல் ஒப்படைக்க வேண்டும்.
3. விலாசத்திற்கான சான்று.
4. ID சான்று.



இணை ஒளிப்பதிவாளர் (Associate Member) : ஒளிப்பதிவுத் துறை சார்ந்த அனுபவ அறிவும், தகுதியும் கொண்ட உதவியாளர். ஒளிப்பதிவாளராக பரிமாணிப்பதற்கு முழு தகுதியும் கொண்டவர். ஒளிப்பதிவாளரின் முதன்மை உதவியாளர்.


இணை ஒளிப்பதிவாளராக (Associate Member) சேருவதற்கான விதிமுறைகள்:

1. குறைந்தபட்ச கல்வி தகுதி - +2
2. தான் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரியும் ஒளிப்பதிவாளரிடமிருந்து கடிதம் சமர்ப்பிக்க வேண்டும்.
3. ஒளிப்பதிவு சார்ந்து படித்த பட்டம் / டிப்ளமோ வைத்திருப்பவர் நேரடியாக இணை ஒளிப்பதிவாளராகச் சேரலாம். சான்றிதழின் நகல் ஒப்படைக்கப்பட வேண்டும்.
4. விலாசத்திற்கான சான்று.
5. ID சான்று.



ஒளிப்பதிவாளர் (Active Member): முழுமையான தகுதி கொண்ட ஒளிப்பதிவாளர்.

ஒளிப்பதிவாளராக (Active Member) சேருவதற்கான விதிமுறைகள்:

1. குறைந்த பட்சம் ஒரு திரைப்படத்திலாவது ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கவேண்டும்.
2. பணிபுரிந்த திரைப்படம் வெளியாகி இருக்க வேண்டும். அப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும்.
3. அத்திரைப்படத்தின் விளம்பரம், செய்தித்தாளில் வெளியானதற்கான சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4. விலாசத்திற்கான சான்று.
5. ID சான்று.


மேற்குறித்த ஆவணங்களுடன், உரிய பிரிவுக்கு விண்ணப்பித்தவர்கள் சங்கத்தின் தேர்வுக்குழுவினால் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோர் உறுப்பினராக சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். தேர்ச்சி குறித்த தேர்வுக்குழுவின்
முடிவே இறுதி முடிவாகும்.


Map of The SICA - Southern India Cinematographers Association

Updates from The SICA - Southern India Cinematographers Association

Reviews of The SICA - Southern India Cinematographers Association

   Loading comments-box...

OTHER PLACES NEAR THE SICA - SOUTHERN INDIA CINEMATOGRAPHERS ASSOCIATION